சிவப்பு நிற உடை அணிந்த 11 பெண்களை கொன்ற நபர்: வெளியான காரணம்

சீனாவில் 11 பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த 54 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் கொலைக்கு பின்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னரே குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்றியுள்ளது. சீனாவில் Jack the Ripper என்ற பெயரிலேயே இந்த கொடூர குற்றவாளியான 54 வயது Gao Chengyong அறியப்பட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் காவோவை தூக்கிலிட சீனாவின் முக்கிய குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் … Continue reading சிவப்பு நிற உடை அணிந்த 11 பெண்களை கொன்ற நபர்: வெளியான காரணம்